கனடாவில் குறைவடையும் வீட்டு விலைகள்

கனடாவில் வீட்டு விலைகள் சற்றே குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த பெப்ரவரி மாதம் கடனாவில் வீடு ஒன்றின் சராசரி விலை 816720 டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் கடந்த ஒக்ரோபர் மாதம் இந்த தொகை 170000 டொலர்களினால் குறைவடைந்து வீடு ஒன்றின் சராசரி விலை 644643 டொலர்களாக வீழ்ச்சியடைந்துள்ளது. இவ்வாறு வீடு விலை குறைவடைந்த போதிலும் இணையத்தில் வீடுகளை தேடுவோர் அதனை விடவும் குறைந்த விலைக்கு வீடுகளை தேடி வருகின்றனர். Canadian Real Estate Association என இந்த … Continue reading கனடாவில் குறைவடையும் வீட்டு விலைகள்